உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் மாதாந்தச் சந்தை எமது பிரதேச செயலகத்தில் நேற்று 31.10.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

local product.jpg 3

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கான தரப்படுத்தல் போட்டியில் எமது பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மாவட்ட ரீதியில் முதல்நிலை அடைந்தமையிட்டு நேற்று கொழும்பில் நடைபெற்ற தேசிய ரீதியான கெளரவிப்பு நிகழ்வில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

samurthi bank rank

எமது அலுவலகத்தில் நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்று இறுதியாக வாணிவிழா 24.10.2023 வெள்ளிக் கிழமை ஆயுத பூஜையுடன் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

vani

J/88 கிராம அலுவலர் பிரிவில்   01.10.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று நேரம் காலை 10.00 முதல் 11.30 வரை அப்பிரிவிலுள்ள  இளைய நிலா சன சமூக நிலையத்தில்   லயன்ஸ் கிளப்பின் அனுசரணையுடன்  சிறுவர் கழக நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பல சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Siruvar nikalvu 1

Scroll To Top