பதிவாளர்  நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட வேலைத்திட்டத்தின் கீழான ஒருநாள் சேவை பற்றிய பதாகை.

Land Reg Slide33333

 

எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக தனிப்பட்ட மாற்றங்களின் மூலம் நல்ல நிறுவனத்தையும்  அதன் சேவைகளையும்  எவ்வாறுதன்னிறைவாகச் செய்யலாம் என்பது  பற்றிய பேராசிரியர் அலெக்ஸ் தேவறஞ்சனின் விசேட கருத்தமர்வு 12.03.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பேராசிரியர் Stephen R.Covey இன் The 7Habits of Highly People powerfull Lessons in personal Change என்ற புத்தகத்தில் பொருத்தமான விளக்கங்கள் உதாரணங்களுடன் உத்தியோகத்தர்கள் எளிதான முறையில் தமது இருப்பை உணர்ந்து வினைத்திறன் விளைதிறனுடன் கூடிய கடமையில் எதிர்காலத்தில் ஈடுபட  அலெக்ஸ் அவர்களல் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.இக் கருத்தமர்வு  உத்தியோகத்தர்களுக்கு மிகவும் பயன்மிக்கதாய் இருந்தது.

IMG 20190312 1455177 habits

IMG d82b41d3fdf2550cc7bc1e05b143780b V

IMG 87a48abe1cde9ada79125b9d1d619342 V

IMG 0b83619166a4cce2476f279932630ff9 V

12.03.2019 இல் நடைபெற்ற மாவட்ட மகளிர் தின நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சுய தொழில் முயற்சியாளர்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

IMG cc2e76b034451a4a2c3d3405aa66d54e V 1

எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட( J/166 ) ஈச்சமோட்டை கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த கிரிசாந்தன் மயூர்தினி 12.03.2019 இல் இடம்பெற்ற  மாவட்ட மட்ட மகளிர் தின நிகழிவில் பனைசார் உற்பத்திக்காக சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விருதினைப் பெற்றுக்கொண்டார்.

சர்வதேச மகளிர் தினம் 08.03.2019 யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.அந் நிகழ்வில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு தையல் பயிற்சிக்கான விருது (3 ஆம் இடம்)வழங்கப்பட்டது.women

News & Events

17
Mar2019
பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட ஒரு நாள் சேவை

பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட ஒரு நாள் சேவை

 பதிவாளர்  நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட வேலைத்திட்டத்தின் கீழான...

15
Mar2019
உத்தியோகத்தர்களுக்கான கருத்தமர்வு

உத்தியோகத்தர்களுக்கான கருத்தமர்வு

எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக தனிப்பட்ட மாற்றங்களின் மூலம்...

News & Events

17
Mar2019
பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட ஒரு நாள் சேவை

பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட ஒரு நாள் சேவை

 பதிவாளர்  நாயகத் திணைக்களத்தின் புத்தாக்கம் கொண்ட வேலைத்திட்டத்தின் கீழான...

15
Mar2019
உத்தியோகத்தர்களுக்கான கருத்தமர்வு

உத்தியோகத்தர்களுக்கான கருத்தமர்வு

எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக தனிப்பட்ட மாற்றங்களின் மூலம்...

15
Mar2019
சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விருது-2019

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான விருது-2019

எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட( J/166 ) ஈச்சமோட்டை கிராம...

15
Mar2019
கைவினைப் பொருட் கண்காட்சி-2019

கைவினைப் பொருட் கண்காட்சி-2019

12.03.2019 இல் நடைபெற்ற மாவட்ட மகளிர் தின நிகழ்வில்...

Scroll To Top