செவிப்புலனற்ற மாணவர்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2023 4 நாட்கள்அடங்கிய பயிற்சிநெறியில் இன்று எமது பிரதேச செயலகத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் என்ற தலைப்பில் யாழ். நவீல்ட்பாடசாலை மாணவர்களுக்குரிய பயிற்சியில் வளவாளர்களாக அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

26

Silver Jubillee Celebration

Sports Science Unit 

Cricket Carnival 2023

Our Office Team Won by 8 Wkts

silver Jubilee

செவிப்புலனற்ற மாணவர்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2023 4 நாட்கள்அடங்கிய பயிற்சிநெறியில் இன்று எமது பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமைகள் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் யாழ். நவீல்ட்பாடசாலை மாணவர்களுக்குரிய பயிற்சியில் வளவாளராக T.ரவிமோகன்,s.டியோன்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 8

செவிப்புலனற்ற மாணவர்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2023 4 நாட்கள்அடங்கிய பயிற்சிநெறியில் இன்று எமது பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமைகள் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் யாழ். நவீல்ட்பாடசாலை மாணவர்களுக்குரிய பயிற்சியில் வளவாளராக அருட்தந்தை நிர்மல்அடிகளார் கலந்து கொண்டார்.

15

தற்போதைய சூழலில் மாணவர்களை கையாழும் விதம் தொடர்பான விடயப்பரப்பினை தெளிவூட்டும் வகையில் இரண்டு நாட்களாக எமது பிரதேச ஆசியர்களுக்காக நடைபெற்ற பயிற்சி செயலமர்வில் வளவாளர்களாக சாவகச்சேரி மேலதிக சுகாதார வைத்திய அதிகாரிDr.K. சிவசுதன் மற்றும் நிறுவ பணிப்பாளர் திருT.மயூரன் கலந்து கொண்டனர்.

3

Scroll To Top