J/61 நெடுங்குளம் கிராம அலுவலர் பகுதியில் நேற்றைய தினம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு நெடுங்குளப் பகுதியினை சிரமதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Siramathanam.jpg 6

எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் இம் மாதத்திற்கான சந்தை எமது அலுவலகத்தில் இடம்பெற்றது.

local product Market

உலக உணவுத் திட்டத்தின் கொடுப்பனவு தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 18.08.2023 பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.

4

J/85 நாவாந்துறை வடக்கு கிராமத்தில் கிராம மக்களின் பாவனைக்காக புதிய பொதுநோக்கு மண்டபம் எமது உதவிப் பிரதேச செயலாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 

1.1

உலக உணவுத்திட்டத்தின் உதவித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குறித்த திட்டம் பற்றிய கலந்துரையாடல் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் ரீதியாக தற்போது இடம்பெற்று வருகின்றது.

1

Scroll To Top