J /83 கொட்டடி கிராம அலுவலர் பிரிவில் 21.03.2022 திங்கட்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக தெரிவுக் கூட்டம் இட‌ம் பெற்றது.

women

women.jpg 1

J/88 கிராம அலுவலர் பிரிவில் 2022.03.16 புதன்கிழமை அன்று பி.ப 3.00 மணிக்கு கிராம அலுவலர் அலுவலகத்தில் பங்குபற்றுதலூடான கிராம அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இதில் உதவிப் பணிப்பாளர் காணிப்பயன்பாடு,காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலர்,கிராம அலுவலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

land 88

land 88.jpg 1

Scroll To Top