காங்சேன்துறையில் இருந்து இன்று தொடக்கம் புதிய ரயில் சேவைகள்
காங்சேன்துறையில் இருந்து இன்று தொடக்கம் இயக்கப்படும் புதிய ரயில் சேவைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
01) ரயில் இல:-4480
காங்சேன்துறையில் இருந்து முறுகண்டி
புறப்படும் நேரம் காலை 6.00 மணி
02) ரயில் இல:-4441
முறுகண்டியில் இருந்து காங்சேன்துறை
புறப்படும் நேரம் காலை காலை 8.30
03) ரயில் இல:-4882
காங்சேன்துறையில் இருந்து முறுகண்டி
புறப்படும் நேரம் பி.ப 2.00 மணி
04) ரயில் இல:-4443
முறுகண்டியில் இருந்து காங்சேன்துறை
புறப்படும் நேரம் பி.ப 4.40
ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் மூன்று மூன்றாம் வகுப்பு பெட்டிகளுடன் இந்த ரயில் சேவைகள் தினமும் இயக்கும்.
தொடர்பு இல.........
காங்கேசன்துறை:-025-3246526
யாழ்ப்பாணம்:-021-2222271
முறுகண்டி:-025-3244558
Introducing new trains name “YAL RANT for northen line from KKS station to Murikandi station will
Start from 11 07 2022
01) Train No. 4480 from KKS to Murukandi
Departure 06.00 hrs
02) Train No. 4441 from Murukandi to KKS
Departure 08 30 hrs
03) Train No. 4882 from KKS to Mrukandi
Departure 14.00 hrs
04) Train No 4443 from Murukandi to KKS
Departure 16.40 hrs
Everyday running this train above time with one second class compartment & three third class compartment.

எமது பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவினால் வழங்கப்படும் பிறப்பு/இறப்பு/திருமண சான்றிதழ் பிரதிகள் ஆடி 10 ஆந் திகதி வரை திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மாத்திரமே வழங்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
பிரதேச செயலகம்,
யாழ்ப்பாணம்.









