பிரதேச செயலக சேவை கோப்புகள்
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
Slideshow CK
அரசு சேவை மையங்கள்
முகப்பு
நிலமெஹெர
உத்தியோக பணி(நிலமெஹெர)
ஜனாதிபதி மக்கள் சேவை
யாழ்ப்பாணம்-2018
அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்பின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம அவர்களின் ஆலோசனையின் பேரிலும் கௌரவ பாராளுமன்ற அமைச்சர் வஜிர அபேவHத்தன அவர்களின் வழிகாட்டலில் யாழ் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் நடாத்தப்பட்ட பொதுமக்களுக்கான உத்தியோக பணி நடமாடும் சேவையானது ,2018-09-16 அன்று யாழ் மத்திய கல்லூரியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ரி கொடிகார யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், விஜயகலா(பா.உ) , சேனாதிராஜா(பா.உ), முதலானவர்களின் பங்கேற்றலுடன் நடாத்தப்பட்டது.
இவ் நடமாடும் சேவையானது 2220 பொதுமக்களுடன் 2736 பதியப்பட்ட சேவைகளில் 600 சேவைக்கான தீர்வு அன்றைய தினத்திலேயே நிறைவு பெற்றது. 800 சேவைக்கான தீர்வு தொடர்ந்து வந்த நாட்களிலே நிறைபெற்றது. மேலும் இதர சேவைகளுக்கான தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
புதிய பிரதேச செயலாளர் பதவியேற்பு
எமது பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்கள் 2019.03.01 இல் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொலிஸ் நிலையங்கள்
பொலிஸ் நிலையங்கள்
|
இல. |
பொலிஸ் நிலையத்தின் பெயர் | விலாசம் | தொடர்பு இலக்கம் |
| 1 | யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் | மணிக்கூட்டு வீதி | 021 222 2222 |
| 2 | குருநகர் பொலிஸ் நிலையம் | கடற்கரை வீதி | 021 222 2222 |
| 3 | ASP யாழ்ப்பாணம் (i) | 021 222 2221 | |
| 4 | ASP யாழ்ப்பாணம் (ii) | 021 321 6934 | |
| 021 321 6935 | |||
| 5 | ASP யாழ்ப்பாணம் (iii) | 021 321 0826 | |
| 021 321 0827 |
மருத்துவமனைகள்
வைத்தியசாலை
| இல. | வைத்தியசாலையின் பெயர் | விலாசம் | தொடர்பு இலக்கம் |
| 1 | யாழ் போதனா வைத்தியசாலை | ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். | 021 222 2261 |
| 2 | குருநகர் யுபிலி பிரசவ விடுதி | மவுண்கார்மல் வீதி, யாழ்ப்பாணம் | |
| 3 | குருநகர் பிரதேச வைத்தியசாலை | கடற்கரை வீதி, யாழ்ப்பாணம். | |
| 4 | பிலிப் ஞாபகார்த்த வைத்தியசாலை | பிரதான வீதி, யாழ்ப்பாணம் | |
| 5 | திருச்சிலுவை சுகநல நிலையம் | கடற்கரை வீதி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம். | 021 222 2512 |













