பிரதேச செயலக சேவை கோப்புகள்
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
Slideshow CK
அரசு சேவை மையங்கள்
முகப்பு
கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்குக் குழுக் கூட்டம்
தற்போதைய மழைகாலச் சூழலில் பரவிவரும் டெங்கு நோய்த்தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு எமது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் பரவலாக டெங்கு கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் இடம்பெற்று வருகின்றது. (J/77மருதடி,J/63 கொழும்புத்துறை மேற்கு,J/86 புதிய சோனகதெரு தெற்கு) இக் கூட்டத்தில் பிரிவின் மாநகர சபை உறுப்பினர் ,பொதுச்சுகாதார பரிசோதகர், கிராம அலுவலர், டெங்கு குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இங்கு பொதுவான சுகாதார பிரச்சனைகள் மற்றும் நோயின் வகையை பிரித்தறியும் வழிமுறை , திண்மக்கழிவகற்றல், டெங்கு பரவாமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றன பற்றி கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றன.



மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம்
மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் 2021 இனை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை இலக்கியப் போட்டியில் பங்கு பற்றிய வெற்றியாளர்களிற்கான சான்றிதழ் அண்மையில் எமது யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.











