பிரதேச செயலக சேவை கோப்புகள்
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
Slideshow CK
அரசு சேவை மையங்கள்
முகப்பு
பிரிவுகள்
{slider திட்டமிடல்பிரிவு}
குறிக்கோள் :-சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல்.
பிரதான தொழிற்பாடுகள்
- அபிவிருத்தி நடவடிக்கைகளை இனங்காணுதல்.
- அபிவிருத்தித் திட்டங்கள், அதன் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்தல்.
- மீளப் புதிப்பித்தல் PMCS.
- பிரதேச வளங்களை சரியான முறையில் பயன்படுத்துதல்.
அபிவிருத்தி தேவைகள்
1.கிராமியச் செயலகம் அமைத்தல்.
2. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுதல்.
3. எங்கள் பிரிவில் நிலமற்ற குடும்பங்கள் குடியிருப்பு வசதி திட்டத்தின் கீழ் உதவுதல்.
4. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு கழிவறை கட்டுமானம்.
5. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மீன்பிடிக்கும் குடும்பங்களிற்கு சுழற்சிக் கடன்.
6. வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்ற கோழிப் பண்ணை வைத்திருக்கும் குடும்பங்களிற்கு சுழற்சிக் கடன்.
7. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு சந்தைப்படுத்துதல் சுழற்சிக் கடன்.
8. வறுமை கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களிற்கு கைத்தொழில் வசதியிற்கு சுழற்சிக் கடன்.
9. விளையாட்டு கழகங்களிற்கு விளையாட்டுச் சாதனங்கள் வழங்குதல்.
10. விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல்.
11. டெங்கு மற்றும் நோய்க்கான தடுப்பு.
12. கழிவகற்றல்.
13. நீர் வழங்கல்.










