நச்சுமருந்துக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் செயற் திட்டங்களுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் உளப்பாங்கினை மேம்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு 3.3.2024 அன்று J/83 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்டசெந்தில் கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப்பாடாசாலை மற்றும் J/85 நாவாந்துறை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் ஆதிஞானவைரவர் அறநெறிப்பாடசாலைகளில்நடைபெற்றது. இதன் வளவாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர். K. பிருந்தாபன் அவர்கள் கலந்து கொண்டார்.அறநெறி மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்கலந்துகொண்டிருந்தனர்.






