இன்று 22/09/2023 முதல் சகல வாகனங்களுக்குமான (மோட்டார் சைக்கிள்,முச்சக்கர வண்டி,கார்,லொறி,இரட்டை நோக்க வாகனம்,உழவு இயந்திரம்,உழவு இயந்திரம் பெட்டியுடன்) மூன்றாம் நபர் காப்புறுதியினை (கமத் தொழில் மற்றும் கமநல காப்புறுதிச்சபை)  எமது யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

1

 

செவிப்புலனற்ற மாணவர்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2023 4 நாட்கள்அடங்கிய பயிற்சிநெறியில் இன்று எமது பிரதேச செயலகத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் என்ற தலைப்பில் யாழ். நவீல்ட்பாடசாலை மாணவர்களுக்குரிய பயிற்சியில் வளவாளர்களாக அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

26

செவிப்புலனற்ற மாணவர்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 4 நாட்கள்அடங்கிய பயிற்சிநெறியில் இறுதியாக எமது பிரதேச செயலகத்தில் சிறுவர் பங்குபற்றுதல் பங்களிப்புகளைஊக்குவித்தல் என்ற தலைப்பில் யாழ்நவீல்ட்பாடசாலை மாணவர்களுக்குரியபயிற்சியில்வளவாளராக வணபிதாMichae Prabulகலந்திருந்தார்.

35

Silver Jubillee Celebration

Sports Science Unit 

Cricket Carnival 2023

Our Office Team Won by 8 Wkts

silver Jubilee

Scroll To Top