இன்று 08.05.2022 ஞாயிற்றுக்கிமை சர்வதேச எமது பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கு அன்னையர்கள் தின நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.இந் நிகழ்வில் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வறிய கர்ப்பிணித் தாய்மாருக்கான பொதிகள் மொபிற்றல் நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டன.







