J/83 கொட்டடி கிராம அலுவலர் பிரிவில் இயங்கிவரும் செந்தில் கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலையில் 14.04.2024 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில் எமது பிரதேச செயலாளர் கலந்து சிறப்பித்ததுடன் அங்கு வருகைதந்தவர்களுக்கு கைவிசேடமும் வழங்கி வைத்தார்.






