"சமுர்த்தி அபிமானி" விற்பனைக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் எமது பிரதேச செயலக வளாகத்தில் கடந்த 10.04.2024 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்து.எமது பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.என்.எஸ்.ஆர்.சிவரூபன் பிரதம கணக்களர்,மாவட்ட செயலகம்,யாழ்ப்பாணம் சிறப்பு விருந்தினராக திரு.எ.சாந்தனு சிரேஸ்ட முகாமையாளர்,இலங்கை வங்கி,ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

17

 

 

Scroll To Top