எதிர்வரும் 30.03.2024 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை முன்னெடுக்கவுள்ள சர்வதேச பூச்சியகழிவு தின வேலைத்திட்டத்திற்கமைய இன்று எமது அலுவலக சுற்றுப்புறச் சூழலில் காலை 9.00-9.45 மணிவரை அலுவலர்களின் பங்கு பற்றுதலுடன் சிரமதானப்பணி இடம்பெற்றது.
3
Scroll To Top