J/81 ,J/83,J/84,J/85, ௧ிராம அலுவலர் பிரிவுகளில் மத்தியஸ்த சபை தொடர்பான பொது ம௧்௧ளு௧்௧ான விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரையாடல்களில் பிரதேச செயலக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தரால் சனசமூக மத்தியஸ்த சபை பற்றியும், மாவட்ட செயலக மத்தியஸ்த சபை ௮பிவிருத்தி ௨த்தியோகத்தரால் ௧ாணி மத்தியஸ்த சபை பற்றியும் விழிப்பூணர்வூட்டல் இடம் பெற்றது .கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
mediation 3
Scroll To Top