இரண்டாம் மொழிக் கற்கை நெறி பூர்த்தி!
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் 2023 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட இரண்டாம் மொழிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 10.00 மணிக்கு எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்றது. இதில் எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட்ட ஏனைய பிரதேச செயலகங்களைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் தமக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
12
Scroll To Top