2023 நவம்பர்12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023நவம்பர்11ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டில்தற்போது நிலவும்மழையுடனானவானிலைநாளையிலிருந்துஅடுத்த சிலநாட்களில்மேலும்அதிகரிக்கக்கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

நாட்டின்பெரும்பாலானபிரதேசங்களில்பலஇடங்களில்பி.. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

மேல்,மத்தியசப்ரகமுவதென் மற்றும்கிழக்குமாகாணங்களிலும்குருநாகல்மற்றும்பொலன்னறுவைமாவட்டங்களிலும் சிலஇடங்களில்100 மி.மீக்கும்அதிகமானபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்குமாகாணத்திலும் பொலன்னறுவைமாவட்டத்திலும் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவமத்தியமற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்காலை வேளையில்பனிமூட்டமான நிலைகாணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

55

Scroll To Top