J/87 சோனகதெரு வடக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு அனர்த்த நிவாரண சேவைப் பிரிவினால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட மண்டூஸ் புயல்காற்றில் ஏற்பட்ட வீட்டின் பாதிப்பிற்கான நஷ்ட ஈட்டுக் காசோலை பிரதேச செயலாளரால் வழங்கிவைக்கப்பட்டது.