முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையில் எமது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முதியோர்களுக்கான ஆன்மிக யாத்திரையானது 2022.11.24 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது.இதன்போது திருக்கேதீஸ்வரம் மற்றும் மடு, மாந்தை தேவாலயங்கள் ஆகிய புனித ஸ்தலங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

tour elders.jpg 4

Scroll To Top