உள்ளக அலுவல்கள் பிரிவு - "பொதுமக்கள் முறைப்பாடுகள் தொடர்பான பதாகைகள் திறப்பு"
இன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவின் பொதுமக்கள் முறைப்பாடுகள் தொடர்பான பதாகை பிரதேச செயலாளர், உள்ளக அலுவல்கள் பிரிவின் தலைவர (உதவி பிரதேச செயலாளர்), நேர்மை அலுவலர் (கணக்காளர்) மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.














