விவசாய அமைச்சின் பொருளாதாரப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய வீட்டு ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் 75000 ரூபா பெறுமதியான ஆடுகள் வழங்கப்பட்டன.

goat 2

Scroll To Top