J/88 கிராம அலுவலர் பிரிவில் 01.10.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று நேரம் காலை 10.00 முதல் 11.30 வரை அப்பிரிவிலுள்ள இளைய நிலா சன சமூக நிலையத்தில் லயன்ஸ் கிளப்பின் அனுசரணையுடன் சிறுவர் கழக நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.பல சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.






