செவிப்புலனற்ற மாணவர்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 2023 4 நாட்கள்அடங்கிய பயிற்சிநெறியில் இன்று எமது பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமைகள் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் யாழ். நவீல்ட்பாடசாலை மாணவர்களுக்குரிய பயிற்சியில் வளவாளராக அருட்தந்தை நிர்மல்அடிகளார் கலந்து கொண்டார்.






