J/84 நாவாந்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவில்கடற்தொழிலாளர் மண்டபத்தில் பி. ப 3.மணிக்கு சகவாழ்வு சங்க கூட்டம் இடம்பெற்றது. இதில் கிராம உத்தியோகத்தர் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.saka
Scroll To Top