யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் பங்கு பற்றும் அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் 2022 இற்கான சதுரங்க சுற்றுப் போட்டிகள்(ஆண்,பெண்) இன்று காலை 9.00 மணிமுதல் எமது அலுவலக வளாகத்தில் இடம்பெற்று வருகின்றன.