×

செய்தி

Invalid Page Request

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையினால் வட மாகாணத்திற்கான சமூக பாதுகாப்பு தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2019,2020 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக எமது யாழ்ப்பாண பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றமைக்காக எமது பிரதேச செயலாளர் விருதினைப் பெற்றுக் கொண்டார்.இந்த சமூக பாதுகாப்புச் சபையின் இலக்கினை தொடர்ச்சியாக தக்க வைப்பதற்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கும் எமது செயலகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

sir

Scroll To Top