எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக தனிப்பட்ட மாற்றங்களின் மூலம் நல்ல நிறுவனத்தையும்  அதன் சேவைகளையும்  எவ்வாறுதன்னிறைவாகச் செய்யலாம் என்பது  பற்றிய பேராசிரியர் அலெக்ஸ் தேவறஞ்சனின் விசேட கருத்தமர்வு 12.03.2019 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பேராசிரியர் Stephen R.Covey இன் The 7Habits of Highly People powerfull Lessons in personal Change என்ற புத்தகத்தில் பொருத்தமான விளக்கங்கள் உதாரணங்களுடன் உத்தியோகத்தர்கள் எளிதான முறையில் தமது இருப்பை உணர்ந்து வினைத்திறன் விளைதிறனுடன் கூடிய கடமையில் எதிர்காலத்தில் ஈடுபட  அலெக்ஸ் அவர்களல் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.இக் கருத்தமர்வு  உத்தியோகத்தர்களுக்கு மிகவும் பயன்மிக்கதாய் இருந்தது.

IMG 20190312 1455177 habits

News & Events

16
Oct2019
தேனி வளர்ப்பு ஆர்வலர்கள்,சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி

தேனி வளர்ப்பு ஆர்வலர்கள்,சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி

மனித வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பபாண...

16
Oct2019

தேனி வளர்ப்பு

15
Oct2019
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்ட வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான ஒரு நாள் பயிற்சி நெறி 

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்ட வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான ஒரு நாள் பயிற்சி நெறி 

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் சட்ட வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான...

15
Oct2019
பிரதேச  மட்ட காணிப் பயன்பாட்டடுக் குழுக்கூட்டம்

பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டடுக் குழுக்கூட்டம்

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேச மட்ட  காணிப் பயன்பாட்டுக்...

14
Oct2019
சிவில்  பாதுகாப்புக்  குழுக்கூட்டம்-J/81கோட்டை கிராம அலுவலர்

சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம்-J/81கோட்டை கிராம அலுவலர்

J/81கோட்டை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட  பொதுமக்களுக்கானசிவில்  பாதுகாப்புக்  குழுக்கூட்டம் ...

14
Oct2019
 கிராம அபிவிருத்திச் சங்கப் பொதுக்ககூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

கிராம அபிவிருத்திச் சங்கப் பொதுக்ககூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

J/81 கோட்டை  கிராம அபிவிருத்திச் சங்கப் பொதுக்ககூட்டமும் புதிய நிர்வாகத்...

14
Oct2019
சுயதொழில் உற்பத்தியாளரின் உற்பத்திப் பொருட்கள்

சுயதொழில் உற்பத்தியாளரின் உற்பத்திப் பொருட்கள்

J/61 கிராம அலுவலர் பிரிவில் வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த...

13
Oct2019
சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினவிழா-2019

சர்வதேச சிறுவர் முதியோர் மற்றும் மாற்றாற்றலுடையோர் தினவிழா-2019

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட சர்வதேச சிறுவர் முதியோர்...

Scroll To Top